மரண அறிவித்தல்
அமரர் ராசையா ஜெயாநிதி
வயது 69
Tribute
13
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வதிவிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராசையா ஜெயாநிதி அவர்கள் 08-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராசையா ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம், பருவதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலைமணி அவர்களின் அன்புக் கணவரும்,
துஸ்யந்தி, நிமலன், சுமன், டார்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சிறிமதி, ஜெயமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறிகாந், மையூரி, ஜெயந்தி, சோபனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெனிபர், ஜெறோம், டிவேனா, நேகன், நிவேன், ஜேடன், சானிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்