
அமரர் ராசையா ஜெயாநிதி
வயது 69
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Rasiah Jeyanithy
1950 -
2020

உங்கள் துக்க செய்தி கேட்டு உங்களுக்காக நானும் சீயோன் சபையாரும் சேர்ந்து ஜெபிக்கிறோம். மனிதன் பிறப்பதும் இறப்பதும் நியாயத்தீர்ப்படைவதும் கர்த்தரால் நியமிக்கப்பட்டிருக்கிறது. ஆனபடியினால் ஒவ்வொரு மனிதனுக்கும் இது நியமிக்கப்பட்டிருக்கிறது. இயேசு கிறிஸ்து தாமே தம்முடைய அன்பினால் உங்கள் அனைவரையும் பெலப்படுத்தி ஆற்றிதேற்றுவாராக. Pastor. Caleb Montreal Tamil Zion Church of God

Write Tribute