Clicky

நன்றி நவிலல்
அன்னை மடியில் 15 AUG 1955
ஆண்டவன் அடியில் 26 OCT 2023
திரு இராசையா ஈஸ்வரலிங்கம்
இளைப்பாறிய RMV உதவி மேலதிக அதிகாரி, சமாதான நீதவான்- JP
வயது 68
திரு இராசையா ஈஸ்வரலிங்கம் 1955 - 2023 கொழும்பு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசையா ஈஸ்வரலிங்கம் அவர்களின் நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.