Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 15 AUG 1955
ஆண்டவன் அடியில் 26 OCT 2023
அமரர் இராசையா ஈஸ்வரலிங்கம்
இளைப்பாறிய RMV உதவி மேலதிக அதிகாரி, சமாதான நீதவான்- JP
வயது 68
அமரர் இராசையா ஈஸ்வரலிங்கம் 1955 - 2023 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசையா ஈஸ்வரலிங்கம் அவர்கள் 26-10-2023 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வரணி இராசையா பத்தர், இராசலெட்சுமி தம்பதிகளின் பாசமிகு இரண்டாவது மகனும்,

ஜமுனா பிரியதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

றேசானி, டிலேசானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்தீப், அமில ஆகியோரின் அருமை மாமனாரும்,

கமலேஸ்வரி(கனடா), திலகேஸ்வரி(லண்டன்), தங்கலிங்கம்(ஸ்பெயின்), கணேசலிங்கம்(கனடா), இராஜலிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் அருமைச் சகோதரும்,

காலஞ்சென்ற கனகவினாயகம், தியாகராஜா(லண்டன்), காலஞ்சென்ற விமலாதேவி, இமெல்டா(செல்வம்- கனடா), தேனரசி(ராஜி- ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சண்முகநாதன்(கனடா), கஜேந்திரன்(கனடா), நாகசுதர்சினி யோகா(கனடா), லோகசுதா தேவேந்திரா(லண்டன்), சர்மிளா ராஜ்கண்ணா(லண்டன்), கார்த்திகா விஸ்வா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாய் மாமனும்,

ஸ்பெயின் தர்மானந்த், திஷாந்த்(ஸ்பெயின்), பிரான்ஸ் அனுஸ்பிரியா சுதாந்தன் ஆகியோரின் சித்தப்பாவும்,

ஜெனி, சப்ரீனா, சுவஸ்திகா, கத்தறின் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கமலேஸ்வரி(கமலேஸ்) - சகோதரி
திலகேஸ்வரி(சந்திரா) - சகோதரி
தங்கலிங்கம் - சகோதரன்
கணேசலிங்கம்(செல்வம்) - சகோதரன்
இராஜலிங்கம்(ராஜன்) - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்