Clicky

பிறப்பு 02 FEB 1949
இறப்பு 30 NOV 2024
திரு சிவபாலன் இராசையா 1949 - 2024 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sivapalan Rashia
1949 - 2024

அன்பின் திருவுருவே ஆனந்த நற்பிறப்பே சிந்தையை மகிழ வைத்த சிறந்த சிவபாலனே தந்தைக்கு நல்மகனாய் தாய்மனத்தின் குலக்கொழுந்தாய் சுந்தரத் திருவாழ்வை சீரமைத்து வாழ்ந்தவரே அன்பு மனையாளை அரவணைத்து மகிழ்ந்திருந்து பண்பான பிரசன்னா தன்மையான தசாவுடன் சிறப்பான சரிதாவும் பாசமகள் பாமினியும் திறமை மிகு தீபனும் கனிவான டெனிசனும் பிள்ளைகளாய்ப் பிறந்திருக்க பெருமையுடன் வாழ்ந்தீரே சகோதரர்கள் மனம் குளிர ஆதரவு தந்தீரே நட்பிற்கு இலக்கணமாய் குதூகவித்து வாழ்ந்தீரே அன்பாய் அரவணைத்தாய் ஆதரவாய் வாழ்ந்து சென்றாய் எம் சிந்தை மகிழ வைத்தாய் சீரான சிறப்பளித்தாய் விண்தந்தை உனை விரும்பி வேண்டினானா வரச் சொல்லி பொன்மகனே சென்றுவா பெருமை பல பெற்றவனே!.

Write Tribute