Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 02 FEB 1949
இறப்பு 30 NOV 2024
அமரர் சிவபாலன் இராசையா 1949 - 2024 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும், டென்மார்க் Randers ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவபாலன் இராசையா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி : 19-11-2025

ஆண்டொன்று சென்றதோ
ஆறவில்லை எங்கள் துயரம்
காலத்தால் எமை விட்டு
கண்ணிமைக்க பிரிந்தவரே

வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து எங்களை
வானுயர விளங்க வைத்த எங்கள்
அன்புத் தெய்வமே அப்பா

அன்பு ஒன்றை வாடகாய் கொடுத்து
எம் நெஞ்சில் அன்புடன் வாழ்கிறாய்- இன்றும்
தூண்டில்பட்ட மீனாய் துடிக்கிறோமப்பா!!!
உங்கள் நினைவில் இன்றும் தவிக்கிறோம்ப்பா!!!

எத்தனையாண்டுகளானாலும் உங்கள்
அத்தனை நினைவுகளும் எமைவிட்டு
என்றுமே பிரியாது அப்பா!!

உங்கள் பிரிவின் நினைவில் வாழும்
குடும்பத்தினர்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்