யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும், டென்மார்க் Randers ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவபாலன் இராசையா அவர்கள் 30-11-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா செங்கமலம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரசன்னா, தஷ்ஷாயினி, சர்மினி, தாரணி, பிரதீபன், டெனிசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தர்சினி, கெந்திரா, குமரன், மேனன், வானதி, கார்த்திகா ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஸ்வரா, உத்ரா, மேகனா, அஜேஸ், அவனேஸ், மகிஸா, அகரன், ஆருஜன், தியானா, அஸ்விந், ஆகிணி ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
கமலாதேவி, மகேந்திரபாலன், ரஞ்சனாதேவி, உமாதேவி, ஜெயபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரதிவதனா, ஜெயச்சந்திரன், ரகுநாதன், லாவண்யா, காலஞ்சென்ற நாகராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லோகேஸ்வரி, சதானந்தன், கண்ணன், கபிலன், ரமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லாவண்யா, சியாந்தி, சிவேந்தர், விபிகா, ஸ்ரிபன், விபூசா, துவாகரன், தினோசா, ரிசோனா, புருஷோத், பெளத்திரி, மாதுரி, காலஞ்சென்ற லக்சுமிகாந் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுருதி, மானஸா, வர்சா, ஜனனி, ஜனார்தினி, தனுஷன், பகிதரன், ஜஸ்மின் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Heart felt condolences to the family