1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
10
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அளவெட்டி அலுக்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசேந்திரம் குசலகுமாரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்கள் மட்டும் உன்னுருவை காண்பதற்கு துடிக்கிறது!
காதுகளும் உன் குரலை கேட்டிடவே விரிகிறது
சிந்தையிலே உன் நினைவு சிறகடித்து பறக்கிறது!
எண்ணங்களில் உன் நினைவு இறுக்கமாக அணைக்கிறது!
எம் அருகில் நீ இருந்த ஒவ்வொரு நொடிகளையும்
இன்னும் ஒரு தடவை மனதார உணர வேண்டும்
அம்மா என்று உன்னை மறுபடியும் அழைக்க வேண்டும்
மறு ஜென்மம் என்றொன்று மறக்காமல் மலரவேண்டும்
ஓராண்டு கடந்தும் ஒரு நிலைக்கு வராமல்
மன்றாடி நிற்கும் மகத்தான கணவனோடு
மனங்குலைந்து தடுமாறும் மக்கள்...
உங்கள் நினைவோ என்றென்றும் எங்களுடன் அம்மா..!
தகவல்:
குடும்பத்தினர்
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
RIPBOOK Florist
Canada
11 months ago
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
எங்கள் அன்புள்ள பெரியமாமி ️our deepest condolences Jenepan, Abirtha & Jenetha from Canada.
RIPBOOK Florist
Canada
11 months ago
Our deepest condolences by Anna & Anni & Marumakkal from Canada