

யாழ். அளவெட்டி அலுக்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசேந்திரம் குசலகுமாரி அவர்கள் 07-05-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசேந்திரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
அனுசியா(ஆசிரியை- வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்), Dr. அஜந்தன்(சுதேச மருத்துவ திணைக்களம் வடமாகாணம், ஸ்ரீவர்மா மருத்துவ நிலையம் - மருதனார்மடம்), அகல்யா(கனடா), அனந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குகதாசன்(கனடா), வேணுசுதா(கனடா), பாஸ்கரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சுதாகரன்(விபுலானந்தக் கல்லூரி, வவுனியா), யமுனா(காணி ஆணையாளர் திணைக்களம், வடமாகாணம்), அகிலன்(கனடா), கபிதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அபிஸ்கா, அக்ஷா, ஆதீஸ், ஆரன், அமிஷா, அனிஸ்கா, அபிரன், அக்ஷவி, சாக்ஷவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அளவெட்டி மல்லாகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:
அளவெட்டி கிழக்கு,
அலுக்கை,
அளவெட்டி.
தொடர்புகளுக்கு
- Mobile : +94772246887
- Phone : +94771597596
- Mobile : +94771597596
- Mobile : +94772246887
- Mobile : +14164094597
- Mobile : +447411784674