
யாழ். கோப்பாய் இருபாலையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Aarhus ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசயோகம் மலர்விழி அவர்கள் 17-03-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணையூரைச் சேர்ந்த செல்லையா திருஞானசம்பந்தர் கோதநாயகி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான வசாவிளானைச் சேர்ந்த(வடமூலை) அம்பலம் செல்லத்துரை கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லத்துரை இராசயோகம்(யோகன், பத்தன் - டென்மார்க்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
கிஷாந்தி(டென்மார்க்), நிஷாந்தி(டென்மார்க்), கிஷாந்தன்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வித்தியானந்தன், வளர்மதி(ஜேர்மனி), திருமகள்(இலங்கை), காலஞ்சென்ற செந்தில்குமார், குணநாயகி(கனடா), கலைச்செல்வி(கனடா), தேன்மொழி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live link : Click here
நிகழ்வுகள்
- Friday, 24 Mar 2023 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Please accept our heartfelt condolences May her soul rest in peace