
யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், வசாவிளான், ஆவரங்கால் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை கதிராசிப்பிள்ளை அவர்கள் 01-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, குட்டிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற அம்பலம், சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அம்பலம் செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை தெய்வானைப்பிள்ளை மற்றும் காசித்தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சக்திவேல்(சிறி), யோகராசா(சின்னண்ணை), யோகராணி இராஜகோபால், செல்வச்சந்திரன்(ராசன்), இராசயோகம்(யோகன் பத்தன்- டென்மார்க்), தவராசா(தவம்- சுவிஸ்), தவராணி சொரூபலிங்கம்(கிளி), சாந்தகுமார்(சாந்தன்- லண்டன்), சிவனேஸ்வரவேல்(சிவா,குட்டி- சுவிஸ்), செல்வராணி மோகானந்தன்(யமுனா- கொலன்ட்), செல்வக்குமார்(செல்வா. குட்டி- கொலன்ட்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
கலையகம்,
ஆவரங்கால்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஆழ்ந்த அனுதாபங்கள் !!அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றேன் !!!