
கண்ணீர் அஞ்சலி
Arumainayagam family france
24 MAR 2023
France
என் அக்கா மலர்விழி உன் உதிர்வு செய்தி கேட்டு என் இதயம் ஒரு முறை நின்று துடித்தது..ஈடு செய்ய முடியாத இழப்பு நீ பானுவக்கா எமக்கு.. சொல்ல வார்த்தைகள் இல்லயடி.. உன் தங்கை குணத்தி கனடா ??