அமரர் இராசரத்தினம் சின்னத்தங்கம்
வயது 78
அமரர் இராசரத்தினம் சின்னத்தங்கம்
1944 -
2022
ஆதிமயிலிட்டி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rasaratnam Sinnathangam
1944 -
2022
இனிய பெரியதாயாக இல்லறத்தில் வாழ்ந்தீர்கள் பெரியம்மா. ஆயிரம் நிலவுகள் வாழ்வில் வந்து மறைந்தாலும் ஒற்றைச் சூரியனாய் பிரகாசித்தீர்கள் பெரியம்மா உங்களது அன்பும், நாங்கள் பட்ட தவிப்பும் ஆறாது அம்மா இறுதி வரை சேர்ந்திருப்பீர் என்றிருந்தோம்!!! இது தான் சொர்க்கம் என்றிருந்தோம் !!! இமைப் பொழுதில் காலன் உம்மைக் கவர்ந்துவிட்டான். இக் கணமும் உங்கள் நினைவால் கலங்குகின்றோம் பெரியம்மா ஆண்டுகள் ஒன்று கடந்தாலும் உங்கள் அன்பும் பாசமும் எமதுயிர் உள்ளவரை உங்களுக்காக உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்க்கின்றோம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி
Write Tribute