1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராசரத்தினம் சின்னத்தங்கம்
வயது 78
அமரர் இராசரத்தினம் சின்னத்தங்கம்
1944 -
2022
ஆதிமயிலிட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
37
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஆதிமயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை ஓவசியர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசரத்தினம் சின்னத்தங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அம்மா என்பது ஓர் அமுதமொழி
அதை சொன்னால் தீரும் எம் எல்லா வலியும்
அம்மா என்பது ஓர் அருமருந்து
நீங்கள் காட்டிய அன்பும்,
அரவணைப்பும் என்றும் மறக்காது
உங்கள் நினைவுகளோடு என்றும் வாடுகின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்