Clicky

மலர்வு 03 APR 1944
உதிர்வு 21 SEP 2022
அமரர் இராசரத்தினம் சின்னத்தங்கம்
வயது 78
அமரர் இராசரத்தினம் சின்னத்தங்கம் 1944 - 2022 ஆதிமயிலிட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rasaratnam Sinnathangam
1944 - 2022

பாசத்தின் திருவுருவாய் மலர்ந்த என் பெரியம்மா எல்லோர் மனதிலும் என்றும் அணையாத சுடராய் வாழ்த்து கொண்டிருக்கின்றீர்கள் என்றும் அழியாத நினைவலைகள் அகத்தில் நின்று ஆழத்திலே வாட்டி வதைக்கின்றாய் பெரியம்மா அன்பின் உருவான பெரி எம் உயிரினுள் உயிராகி உறவிலே கலந்து ஏற்றமுடன் நான் வாழ ஏணியாக இருந்திடுவீர் பெரியம்மா உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக் கின்றேன் கேசவன்

Write Tribute

Tributes