Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 22 MAR 1969
விண்ணில் 07 OCT 2021
அமரர் இராசரட்ணம் ஆனந்தகுமார் (வியஜன்)
வயது 52
அமரர் இராசரட்ணம் ஆனந்தகுமார் 1969 - 2021 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Argenteuil ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசரட்ணம் ஆனந்தகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஓடி மறைந்தாலும் ஆறமுடியவில்லை
எம்மால்......!..!

இன்றும் உன் பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது!
எம் குடும்ப குல விளக்கு அணைந்ததை
எண்ணி மெழுகாய் உருகுகின்றோம்...!

அளவில்லா அன்பையும் அளக்க முடியாத பாசத்தையும்
அளவில்லாமல் கொடுத்து விட்டு
அரை வயதில் எங்கு தான் சென்றாயோ?

உன் புன்சிரிப்பைக் கண்டு...!
இனிமையான குரலைக் கேட்டு...!
ஓராண்டு காலம் கலைந்து விட்டதே!

காற்றுப் பெருவெளியில் உனைக் காணும்
நாளுக்காய் காத்திருக்கும் நாம்
கடவுளை வேண்டுகின்றோம் ஆத்ம சாந்திக்காய்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 11 Oct, 2021
நன்றி நவிலல் Sat, 06 Nov, 2021