அமரர் இராசரத்தினம் பரிமளகாந்தன்
1961 -
2021
உடுவில் தெற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
" நேற்றிருந்தார் இன்றில்லை நீக்கமற நினைவுகளை நிலைநிறுத்தி காற்றுவெளியிடை கலந்துவிட்டார் "
நண்பர் காந்தன் சமய ,சமூக பணிகளில் கால நேரம் பார்க்காமல் தன்னை அர்ப்பணித்த உயர்ந்த மனிதர் அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல இறையருளின் பாதார விந்தங்களில் இளைப்பாற இறைவனை வேண்டி அவர்தம் குடும்பத்தவர்களுக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்
ஓம் சாந்தி
இ .யோகி ,நோர்வே
Write Tribute
Rest in Peace. Our deepest condolences to the family. Nagaratnam family