

யாழ். மானிப்பாய் உடுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட இராசரத்தினம் பரிமளகாந்தன் அவர்கள் 17-03-2021 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசதுரை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாலறஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
பானுஷா, உஷாநாத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிரோஸ் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
பரிபூரணானந்தன், சிவானந்தன், செல்வானந்தன், ஜெயரூபி, சுந்தரலட்சுமி, தயாளினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், பாலசந்திரன், பாலபாஸ்கரன், விஜயகுமார், மங்களேஸ்வரி(ராணி), சரோஜினிதேவி(மணி), சந்திரமலர்(வதனி), யோகரஞ்சினி, காலஞ்சென்ற சறோசினி, உமாமகேஸ்வரி, உதயகுமார், சந்திரகுமார், வரதலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-03-2021 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் Helsfyr gravelund இல் Corono விதிகளுக்கு அமைய உறவினர்களுடன் மட்டும் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest in Peace. Our deepest condolences to the family. Nagaratnam family