Clicky

பிறப்பு 18 OCT 1945
இறப்பு 03 DEC 2025
திரு இராசரத்தினம் இராஜமகேஸ்வரன்
இளைப்பாறிய பொறியியல் வல்லுநர்/ விரிவுரையாளர், கொக்குவில் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர், பிரித்தானிய - கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பாதுகாவலர், முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர்
வயது 80
திரு இராசரத்தினம் இராஜமகேஸ்வரன் 1945 - 2025 தாவடி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Dharshi-London 07 DEC 2025 United Kingdom

.ரதி மச்சாள் மகள் குடும்பம் சார்பாக (தர்சி-இங்கிலாந்து)ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அவருடைய ஆத்மா எல்லாம் வல்ல பரம்பொருள் அப்பன் ஈசனின் பாதார விந்தங்களைச் சென்றடைய வேண்டியும் பிரார்த்திக்கிறோம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 06 Dec, 2025
நன்றி நவிலல் Fri, 02 Jan, 2026