திரு இராசரத்தினம் இராஜமகேஸ்வரன்
இளைப்பாறிய பொறியியல் வல்லுநர்/ விரிவுரையாளர், கொக்குவில் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர், பிரித்தானிய - கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பாதுகாவலர், முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர்
வயது 80
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Rajaratnam Rajahmaheswaran
1945 -
2025
பல்கலைக் கழகத்தில் பாடம் நடத்தியே நல்கலை பயிற்றினும் நண்பராய்ப் பழகிடும் அன்பர் இன்று இறைபதம் அடைந்திட்ட இனியவர் ! அரன்பதம் அமைதி அடைய அவன் அடியே பணிவோம் ! அமரரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் , உறவினர், நண்பர்கள் அனைவரின் ஆறுதலுக்கும் அரன் அடியே துணை! க. இராஜமனோகரன்
Write Tribute