யாழ்ப்பாணம் தாவடி கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் இராஜமகேஸ்வரன் அவர்கள் 03-12-2025 புதன்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கொக்குவில் கிழக்கு முத்துத்தம்பி இராசரத்தினம், மகேஸ்வரி இராசரத்தினம் தம்பதிகளின் மூத்த மகனும் உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்ற ஆறுமுகம் செல்வரத்தினம், தவலட்சுமி செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரவதனி அவர்களின் அன்புக் கணவரும்,
நிரேஷ், மயூரேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உமா, பிரதிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அர்ஜுன், அகேஷ், மியா, றியா, சரன்ஸா ஆகியோரின் பேரனும்,
மதிவதனி, காலஞ்சென்ற இரஞ்சினி, மாலினி, பாலகுமார், இராகினி, இராசகுமார், இந்திரகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சரவணபவன், காலஞ்சென்ற அரசரத்தினம், சதானந்தன், கௌரி, சுதன், ஜானகி, கலைமதி, சந்திரமோகன்(பவானி), சந்திரகலா(இளங்கோ) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 09 Dec 2025 12:00 PM - 2:00 PM
- Wednesday, 10 Dec 2025 10:00 AM - 12:00 PM
- Wednesday, 10 Dec 2025 1:30 PM - 2:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +94772200811
- Mobile : +447961359421
- Mobile : +447787146893
- Mobile : +447802254632
- Mobile : +447774009148
- Mobile : +447584298879
- Mobile : +4799515267
- Mobile : +4741120375
- Mobile : +14163151636