திரு இராசரத்தினம் இராஜமகேஸ்வரன்
இளைப்பாறிய பொறியியல் வல்லுநர்/ விரிவுரையாளர், கொக்குவில் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர், பிரித்தானிய - கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பாதுகாவலர், முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர்
வயது 80
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Rajaratnam Rajahmaheswaran
1945 -
2025
பழகியதோ சில நாட்கள் பண்பினாலும் , தன்னடக்கத்தினாலும் எம்மை கவர்ந்தவர். எல்லோரும் விரும்பப்படும் சில பேச்சுக்களை எமது சங்கத்துக்கு வழங்கியவர் எப்படி நாம் வாழவேண்டும் என்பதற்கு ஒரு முன்னோடியாக காட்டி விட்டு பிரிந்தது எமது முதியோர் வலுவூட்டல் கழகத்துக்கு பெரும் இழப்பாகும். அவரது துணைவி , பிள்ளைகள் சுற்றத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி சாந்தி
Write Tribute