Clicky

பிறப்பு 18 OCT 1945
இறப்பு 03 DEC 2025
திரு இராசரத்தினம் இராஜமகேஸ்வரன்
இளைப்பாறிய பொறியியல் வல்லுநர்/ விரிவுரையாளர், கொக்குவில் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர், பிரித்தானிய - கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பாதுகாவலர், முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர்
வயது 80
திரு இராசரத்தினம் இராஜமகேஸ்வரன் 1945 - 2025 தாவடி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

துயரில் பங்குகொள்ளும் ராஜுவின் முற்றத்து நண்பர்கள் 07 DEC 2025 Norway

அண்ணனைச் சிந்தையில் கொண்டு என்றென்றும் அவர்தன்னைத் தன் தந்தைபோல் எண்ணியென்றும் தன்னன்பை எந்தாளும் அவருக்காய் தந்திருந்து பண்பினில் ஆசானாய் அவரைக் கொண்டிருந்து என்றென்றும் அவர்பாங்கு சொல்லிப் பகிர்ந்திருந்து அவரின்றி தவித்திருக்கும் ராஜுவும் உறவுகளுமின்று தேறுதலுக்கென்று நாமும் வேண்டிப் பிரார்த்திக்கின்றோம் உறவுகளனைவரும் இறைவன் அருள் பெறவேண்டுமென்றும் இராஜமகேஸ்வரனண்ணா இணைந்திட அந்த மகேஸ்வரனிடமென்றும்🙏🏽

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 06 Dec, 2025
நன்றி நவிலல் Fri, 02 Jan, 2026