யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா வேலாயுதபிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07.00 மணியளவில் முகத்துவார தீர்த்தக்கரையிலும் 07-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் 16/2 Cliford Place, பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள எமது இல்லத்தில் நடைபெறவிருக்கும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறவிருக்க்கும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
16/2 Cliford Place,
பம்பலப்பிட்டி.
Our heartfelt condolences. We pray for your soul rest in peace 🙏🙏🙏