யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசம்மா வேலாயுதபிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 28/11/2025
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை ஒன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்.
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
குஞ்சியம்மாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறோம். குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள் Ravindran Kumarasamy Family from Switzerland
RIPBOOK Florsit
L
O
W
E
R
Flower Sent
ஆழ்ந்த அனுதாபங்கள் செல்லையா நல்லம்மா குடும்பத்தினர் புங்குடுதீவு-12ம் வட்டாரம்.
Our heartfelt condolences. We pray for your soul rest in peace ???