யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா வேலாயுதபிள்ளை அவர்கள் 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லம்மா நாகலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், சரவணமுத்து முத்துப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நடராஜா(ஜீவா ஸ்டோர் வவுனியா) அவர்களின் அன்புச் சகோதரியும்,
அன்னலட்சுமி(கனடா), காலஞ்சென்ற பருவதம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வரதராஜன்(இலங்கை), கனகேஸ்வரி(ராசாத்தி- லண்டன்), சௌந்தரராஜன்(பாண்டியன் -சுவிஸ்), காலஞ்சென்றவர்களான கெங்கராஜன்(சுவிஸ்), ஜீவராஜன் மற்றும் சிவனேஸ்வரி(ரதி-சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரேவதி, குணபாலன், ஸ்ரீரமணி, திருக்குமார், கார்த்திகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
குகநாத், கௌசிகா-அருட்குகன், சுகிர்தன் -சயந்தினி, வினோஜன் -அனிதா, தர்ஷகா-ரஜீவன், தரணிகா-செந்தீசன், பபிதரன், சாருஜீ, சியானுஜி, சாருஜன், யஸ்மிதா, சுஸ்மிதா, அஸ்வின், அபிசாந், அக்சயா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அஜய், ஆர்வின், டெவீனா, கவின், சஜித், ஆருகி, ஆரபி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 12 Dec 2024 9:00 AM - 11:00 AM
- Thursday, 12 Dec 2024 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
குஞ்சியம்மாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறோம். குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள் Ravindran Kumarasamy Family from Switzerland
RIPBOOK Florsit
L
O
W
E
R
Flower Sent
ஆழ்ந்த அனுதாபங்கள் செல்லையா நல்லம்மா குடும்பத்தினர் புங்குடுதீவு-12ம் வட்டாரம்.
Our heartfelt condolences. We pray for your soul rest in peace ???