திருமதி இராசம்மா இராஜறட்ணம்
ஓய்வுபெற்ற ஆசிரியர், உபஅதிபர் கிளி/பளை மத்திய கல்லூரி, ஓய்வுபெற்ற அதிபர்- (கிளி/இயக்கச்சி அ.த.க பாடசாலை, யா/துன்னாலை காசிநாதர் வித்தியாலயம், யா/கரவெட்டி மெ.மி.த.க பாடசாலை)
வயது 76
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்புள்ள என் ஆருயிர் பள்ளிசித்தி, நீங்கள் எனக்கு ஒரு சிறந்த தாயாகத் திகழ்ந்தீர்கள். கல்வி மற்றும் ஒழுக்கம் சார்ந்த பல விஷயங்களை எனக்குக் கற்றுக்கொடுத்ததுடன், என் வாழ்க்கைக்குத் தேவையான பல அறிவுரைகளையும் வழங்கினீர்கள். நான் எதிர்கொண்ட அனைத்துச் சூழல்களிலும் எனக்குத் துணையாக நின்றீர்கள், அதேபோல என் குழந்தைகளுக்கும் கல்வியின் முக்கியத்துவத்தையும் வேலை வாய்ப்புக்கள் பற்றியும் எவ்வாறு நல்லொழுக்கத்துடன் வாழ்க்கையில் வாழவேண்டும் என தொடர்ந்து ஆதரவாக இருந்து வந்தீர்கள். நாங்கள் எப்போதும் உங்கள் மீது அன்பு நிறைந்தவர்களாக இருப்போம். சித்தி, உங்களுடன் நாங்கள் வாழ்ந்த நினைவுகளை எங்கள் மனதில் சுமந்து கொள்வோம்!
நீங்கள் நிம்மதியாக தூங்குங்கள்.
ஓம் நமச்சிவாய🙏
உங்கள் அன்பு பெறா மகள் நளினி
Write Tribute
We are thankful to have shared memories with you. We will miss you siththi and your impact on our family. Love, Rubavathany & Daisyrani