Clicky

பிறப்பு 24 SEP 1949
இறப்பு 28 AUG 2026
திருமதி இராசம்மா இராஜறட்ணம்
ஓய்வுபெற்ற ஆசிரியர், உபஅதிபர் கிளி/பளை மத்திய கல்லூரி, ஓய்வுபெற்ற அதிபர்- (கிளி/இயக்கச்சி அ.த.க பாடசாலை, யா/துன்னாலை காசிநாதர் வித்தியாலயம், யா/கரவெட்டி மெ.மி.த.க பாடசாலை)
வயது 76
திருமதி இராசம்மா இராஜறட்ணம் 1949 - 2026 பளை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அத்தை, எப்போதும் மலர்ந்த முகத்துடன் எங்களை வரவேற்றுப் பேசும் இனிய குணம் கொண்டவர் நீங்கள்.நாங்கள் நலமாக இருக்கிறோமா என்று விசாரிப்பதும், விசேஷ நாட்களில் அன்பான வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்வதுமான உங்கள் தொலைபேசி அழைப்புகளையும் உரையாடல்களையும் மறக்க முடியாது. அத்தை உங்கள் நினைவுகள் என்றும் எங்களுடன் இருக்கும். I miss you Aththai, rest peacefully🤍
Write Tribute

Tributes