திருமதி இராசம்மா இராஜறட்ணம்
ஓய்வுபெற்ற ஆசிரியர், உபஅதிபர் கிளி/பளை மத்திய கல்லூரி, ஓய்வுபெற்ற அதிபர்- (கிளி/இயக்கச்சி அ.த.க பாடசாலை, யா/துன்னாலை காசிநாதர் வித்தியாலயம், யா/கரவெட்டி மெ.மி.த.க பாடசாலை)
வயது 76
கண்ணீர் அஞ்சலி
அன்பான சித்திக்கு
Mrs Rasammah Rajaratnam
பளை, Sri Lanka
என் அன்பான சித்தியே, , என் மீது நீங்கள் காட்டிய அன்பு நீங்கள் எனக்கு சித்தி மட்டுமல்ல ,அம்மாவுமே ❤️அன்பையும் பாசத்தையும் , சிறந்தத ஆசிரியராகவும், அம்மாவாகவும் நல்ல அறிவையும் தந்து வளர்த்தீர்கள் உங்கள் அன்பான அறிவுரயுடன் உங்கள் பாசமான வளர்ப்புடன் நீங்கள் தந்த இனிய நினைவுகள் என் வாழ்நாள் முழுவதும் என்னோடு இருக்கும்🙏 நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்தாலும், உங்கள் அன்பும், உங்கள் நினைவுகளும் என்றென்றும் என்னுடன் இருக்கும். “என்றும் உங்கள் அன்பு மகன், நந்து” ❤️🙏
Write Tribute
We are thankful to have shared memories with you. We will miss you siththi and your impact on our family. Love, Rubavathany & Daisyrani