

அமரர் இராசலிங்கம் இராசலட்சுமி
1938 -
2022
உடுவில் தெற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rasalingam Rasaluxmy
1938 -
2022

பெரியம்மா , உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன் . அன்னாரின் இழப்பை எண்ணி வாடும் அனைத்து உறவுகளுக்கும் என் குடும்பம் சார்பாக ஆறுதலைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன் .
Write Tribute
நான் மச்சாள் என்று அன்பாக அழைக்கும் எனது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய காலஞ்சென்ற எனது அண்ணனின் மனைவி அன்பு மச்சாள் இன்று எங்களைப் பிரிந்து இந்த மண்ணுலக வாழ்வை விட்டு விண்ணுலகத்திற தனது கணவனை காண...