அமரர் இராசலிங்கம் இராகவன்
வயது 56
அமரர் இராசலிங்கம் இராகவன்
1964 -
2021
மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சின்னமாமா! உங்களை இழந்த செய்தி எம்மை மிகவும் அதிர்ச்சியுடைய செய்துவிட்டது.... உண்மையென்றாலும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை சின்னமாமா!!!! கண்ணீரைக் காணிக்கையாக்கி , உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்🙏🏼 ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!!!
Write Tribute