1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராசலிங்கம் இராகவன்
வயது 56
அமரர் இராசலிங்கம் இராகவன்
1964 -
2021
மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
19
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Sursee, Luzern ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசலிங்கம் இராகவன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 21-08-2022 ஆவணித்தேய்பிறை தசமி
எனது அன்பு மகனே கண்ணா!
நானிருந்தும் நீ மறைந்து
ஓராண்டு சென்றதுகூட
தெரியவில்லை செல்வா!
இப்போதுதான் நடந்ததுபோல்
அறிந்த அந்ததுயர் செய்தி
முடிந்து ஓராண்டு சென்றதுவோ
உனைப் பிரிந்து உள்ளம் நொந்து
உள்ளே அழுது கொண்டு
பொய்யான இவ்வுலகில் வேடம்
போட்டு வாழ்கின்றோம்!
நிலையில்லாத இவ்வாழ்க்கையை
வாழ்ந்து முடித்து- உன்னிடம்
நாம் வந்து சேரும்வரை
உன் ஆத்மாவின் அமைதிக்காக
ஆராதிப்போம் இறைவனை.
தகவல்:
குடும்பத்தினர்