Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 25 SEP 1964
இறப்பு 01 SEP 2021
அமரர் இராசலிங்கம் இராகவன் 1964 - 2021 மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Sursee, Luzern ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசலிங்கம் இராகவன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. 

இராண்டு கடந்த பின் உம் நினைவை நாடி
ஈரவிழிகளுடன் உன் வதனம் தேடி
தீராத வேதனையை மனதில் பூட்டி
மாறாத நினைவுகளில் வாழ்கின்றோம்!

 இளமையில் உயிர் பிரிந்தாய்
இதயத்தில் உறைந்து நின்றாய்
நீ இல்லா இவ்வுலகு எமக்கு வெற்றிடமே!

 எழுதிச்செல்லும் விதியின் கையில்
சிக்கித் தவிக்கும் மானிடர் நாம்
அழுது புலம்பித் தொழுதாலும்!
சிந்தை நொந்து புரண்டாலும்
விதியின் மதியில் மாற்றமில்லை!

 நீயில்லை இங்கே நாமில்லை உன்னருகே
இதுதான் விதியா? இல்லை கடவுளின் சதியா?

 உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.. 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 02 Sep, 2021
நன்றி நவிலல் Thu, 30 Sep, 2021