Clicky

தோற்றம் 03 JUN 1954
மறைவு 17 NOV 2025
திருமதி இராசகுலநாயகி சிவபாலசிங்கம் (இராசம்)
வயது 71
திருமதி இராசகுலநாயகி சிவபாலசிங்கம் 1954 - 2025 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ஜெயகஜன் (மகன்) 21 NOV 2025 United Kingdom

எங்கள் பாசமிகு பெரியம்மா 🙏❤️ கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள்.

Tributes