Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 03 JUN 1954
மறைவு 17 NOV 2025
திருமதி இராசகுலநாயகி சிவபாலசிங்கம் (இராசம்)
வயது 71
திருமதி இராசகுலநாயகி சிவபாலசிங்கம் 1954 - 2025 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசகுலநாயகி சிவபாலசிங்கம் அவர்கள் 17-11-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இராஜேஸ்வரி மற்றும் காலஞ்சென்ற சுப்ரமணியம் தம்பதிகளின் மூத்த புதல்வியும் , காலஞ்சென்ற கிட்டினர், தங்கமுத்து தம்பதிகளின் மருமகளும்,

Dr.சிவபாலசிங்கம்(இளைப்பாறிய மாகாணம் பணிப்பாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

தெய்வகுலநாயகி(கனடா), சுகுமார்(லண்டன்), வசந்தராணி(லண்டன்), மஞ்சுளா(அச்சுவேலி), உதயகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Dr.அபிரா(அவுஸ்திரேலியா), துவாரகன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கமலேஸ்வரன்(அவுஸ்திரேலியா), உமாசுதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மிஷிக்கா, யஸ்வின், ஆதவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் முடிக்கன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டுமுகவரி:
பயித்தோலை,
அச்சுவேலி தெற்கு,
அச்சுவேலி.

தகவல்: Dr.C.K. சிவபாலசிங்கம் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

துவா - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

என்றும் மாறாத புன்னகையுடன் வலம் வந்த உறவு ஒன்று உயர பறந்து போனது ஏனோ...எதிர்பார்க்காத துயரமாய் மனங்களை கனக்க வைத்த மாயம் என்னவோ..சித்தி நிம்மதியாக உறங்குங்கள் உங்கள் நினைவுகளும் எங்களோடு என்றும் வாழும் By Vakeesan and Sumi Family From Melbourne Australia.

RIPBOOK Florist
Australia 3 weeks ago

கண்ணீர் அஞ்சலிகள்

Photos