Clicky

பிறப்பு 26 MAY 1949
இறப்பு 03 DEC 2021
அமரர் வேலுப்பிள்ளை இராசையா 1949 - 2021 அனலைதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rasaiah Veluppillai
1949 - 2021

எங்கள் அன்பான பெரியப்பாவின் மறைவு ஏற்றுக்கொள்ளமுடியவில்லை..........! அவரின் புனிதமான ஆத்மா இறைவனின் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிநிற்கிறோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! ஈடு செய்யமுடியாத பேரிழப்பால் தவிக்கும் பெரியப்பாவின் குடும்பத்தினருடன் எமது எண்ணங்களும் நினைவுகளும் என்றென்றும்.இச்சூழ்நிலையில் இறைவன் அவர்களுக்கு தாங்கும் வலிமையையும் மனோதிடத்தையும் அருளவேண்டும்.ஓம் சாந்தி!

Write Tribute

Tributes