Clicky

பிறப்பு 26 MAY 1949
இறப்பு 03 DEC 2021
அமரர் வேலுப்பிள்ளை இராசையா 1949 - 2021 அனலைதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
26 MAY 1949 - 03 DEC 2021
Late Rasaiah Veluppillai
ஓடி ஓடி பணி புரிந்து ஓய்வெடுத்துக் கொண்ட ஐயா, உன்னத சேவை எண்ணம் உள்ளமெல்லாம் கொண்ட ஐயா, ஊருக்கும் உலகிற்கும் உதவியாய் வாழ்ந்த ஐயா, ஊண் உறக்கம் பாராமல் உண்மை வழி நின்ற ஐயா, மக்களை நெறிப்படுத்தும் மகானாய் மலர்ந்த ஐயா, பள்ளிகள், சமூக சங்கங்கள்- தம் வளர்ச்சியிலும் பங்கெடுத்து பட்டியலிட முடியாப் பல பணிகள் செய்த ஐயா, தேடியும் கிடைக்காத- எம் தேசத்தின் தொண்டன் ஐயா, வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர் வரிசையில் வந்தவர் நீங்கள் ஐயா, உங்கள் ஆத்மா சாந்தி பெற அனு தினம் வேண்டுகிறோம். ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
Write Tribute