அமரர் இராசையா தங்கம்மா
வயது 85
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rasaiah Thangammah
1934 -
2020
எங்கள் ஆச்சிமுத்து மாமியின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரதிக்கின்றோம். குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் ...சாந்தி ... சாந்தி It’s terrible to hear about your loss and we express our sincere sympathy to you and your family
Write Tribute