திரு இராசையா ஜெகானந்தன்
(ராசா)
வயது 56
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆழ்ந்த அனுதாபங்களுடன் ஆத்மா சாந்திபெறப்பிரார்த்திப்பதோடு துணையை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு நிறைந்த ஆத்ம பலத்தை வழங்கவேண்டுமென இறைவனை வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி
அ.சிவபாலசுந்தரன் சுதாஹரி குடும்பத்தினர்
யாழ்ப்பாணம்.
Write Tribute
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம் ராசா அண்ணா ( நந்தன் குடும்பம் )