திரு இராசையா ஜெகானந்தன்
(ராசா)
வயது 56
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Rasaiah Jegananthan
1968 -
2024
அன்பால் ஈர்க்கப்பட்டு அனைவராலும் ராசாண்ணை என அழைக்கப்பட்ட உங்கள் மறைவு எதிர்பார்க்கப்படாதது. உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன். உங்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் 🙏🙏🙏
Write Tribute
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம் ராசா அண்ணா ( நந்தன் குடும்பம் )