யாழ். சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Épinay-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசையா ஜெகானந்தன் அவர்கள் 04-12-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், இராசையா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், நடராசா இரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
ஜசிகா, ஜஸ்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவராசா(தாய்மாமா), செல்வராணி(மாமி) ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஆனந்தி, ராணி, சித்ரா, வசந்தி, வாணி, காந்தன், கௌரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குமார், ஜீவன், ஸ்ரீ, கோசன், றெமோ, தீபா, விகுணன், உதயா, ரேணு, திலீபன், கஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 08 Dec 2024 3:00 PM - 4:00 PM
- Tuesday, 10 Dec 2024 3:00 PM - 4:00 PM
- Thursday, 12 Dec 2024 9:00 AM
- Thursday, 12 Dec 2024 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம் ராசா அண்ணா ( நந்தன் குடும்பம் )