
அமரர் இராசா தெய்வேந்திரம்
வயது 77
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Rasa Theivendram
1944 -
2022

அன்பான பெரியப்பா, உங்களின் குரலும் சிரிப்பும் இன்னும் எம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. நீங்கள் இல்லை என்பதை எம் மனதால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.ஒரு காலத்தில் நாம் ஆதரவற்று நின்ற போது எங்களையும் உங்கள் பிள்ளைகள் போலவே ஆதரித்து வழி காட்டியது எப்போதும் எம் மனதில் நன்றியுடன் இருக்கும்.நீங்கள் எம்மை பெற்ற தந்தை இல்லை எனினும் எம்மை தோளில் சுமந்த தந்தை. உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை கண்ணீர் மல்க பிரார்த்திக்கின்றோம்

Write Tribute