Clicky

அன்னை மடியில் 03 SEP 1944
இறைவன் அடியில் 02 SEP 2022
அமரர் இராசா தெய்வேந்திரம் 1944 - 2022 கொக்குவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் திருமண வாழ்விற்குத் தந்தை ஸ்தானம் தந்த அப்பாவே தங்களின் பிரிவுத் துயரம் கேட்டு ஆறாத்துயரம் அடைந்தோம். மண்ணுலகில் வாழ்ந்தவரை மாண்புள்ள மனிதராய் வாழ்ந்தீர்கள். உங்களின் ஆத்மா ஆண்டவன் அடிசேரப் பிரார்த்திக்கின்றோம். உங்களின் பிரிவால் துயருற்றிருக்கும் இணைபிரியா மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Write Tribute

Tributes