Clicky

அன்னை மடியில் 03 SEP 1944
இறைவன் அடியில் 02 SEP 2022
அமரர் இராசா தெய்வேந்திரம் 1944 - 2022 கொக்குவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பின் மாமாவுக்கு அன்பான சிரிப்பாலும் குணத்தாலும் எல்லோருக்கும் உங்களை மிகவும் பிடிகும் எனக்கு சொல்ல வார்த்தை இல்லை தன் சொந்த மருமன்களை பேர் சொல்லித்தான் கூப்பிடுவார் ஆனால் என்னை மட்டும் மாப்பிளை மாப்பிளை என்று கூப்பிடுவார் இனி யார் இப்படி கூப்பிடுவார்கள் உங்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் ஓம் சாந்தி சாந்தி
Write Tribute

Tributes