Clicky

பிறப்பு 03 OCT 1946
இறப்பு 02 SEP 2021
அமரர் இரத்தினாம்பாள் சிவபாதசுந்தரம்
வயது 74
அமரர் இரத்தினாம்பாள் சிவபாதசுந்தரம் 1946 - 2021 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

வேந்தனார் இளஞ்சேய் 03 SEP 2021 United Kingdom

எமது வேலணை ஒன்றியப் பிரித்தானியா செயற்குழு உறுப்பினரான சிறீதரன் பொன்னம்பலம் , மற்றும் எமது அங்கத்தவரான திருமதி ராஜேஸ்வரி (ராணி) விசாகன் ஆகியோரின் தமக்கையார் , திருமதி இரத்தினாம்பாள் சிவபாதசுந்தரம் அவர்கள், நேற்றுக் கொழும்பில் காலமானார் என்ற துக்கச் செய்தியை , இங்கு வருத்தத்துடன் அறியத் தருகின்றேன். அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று கொழும்பில் நடந்தது. அன்னாரின் இழப்பால் கலங்கி நிற்கும் கணவர் , மகள்,மருகர் , சகோதர சகோதரியர் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவர்க்கும் எங்கள் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரின் ஆன்மா , வேலணை சிற்பனை முருகன் அருளினால் , எம்பிரான் திருவடி நீழலில் அமைதி கண்டிடப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி - ஓம் சாந்தி - ஓம் சாந்தி

Tributes