Clicky

பிறப்பு 03 OCT 1946
இறப்பு 02 SEP 2021
அமரர் இரத்தினாம்பாள் சிவபாதசுந்தரம்
வயது 74
அமரர் இரத்தினாம்பாள் சிவபாதசுந்தரம் 1946 - 2021 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 04 SEP 2021 Canada

சிற்பனை வட்டகையில் 'தமிழ்' என அறிமுகம் கொண்ட பெண்மணி புதிய உலகுக்கு விடைபெற்றுள்ளார்கள். அவருக்கு எம் இறுதி அஞ்சலிகள் உரித்தாகுக! அம்மணியின் கணவர்,சகோதரர்கள் உட்பட்ட இரத்த உறவுகள் அமைதிபெற ஆண்டவன் அருள்வானாக! - கனடா மார்க்கம் வாழ் வேலணை வாணரும் துணைவியாரும்

Tributes