யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு, இந்தியா திருச்சி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினாம்பாள் சிவபாதசுந்தரம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
சிற்பனை வட்டகையில் 'தமிழ்' என அறிமுகம் கொண்ட பெண்மணி புதிய உலகுக்கு விடைபெற்றுள்ளார்கள். அவருக்கு எம் இறுதி அஞ்சலிகள் உரித்தாகுக! அம்மணியின் கணவர்,சகோதரர்கள் உட்பட்ட இரத்த உறவுகள் அமைதிபெற ஆண்டவன்...