
-
10 JAN 1936 - 19 AUG 2024 (88 வயது)
-
பிறந்த இடம் : நெடுந்தீவு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : பாண்டியன்குளம், Sri Lanka Northampton, United Kingdom
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், நெடுந்தீவு மற்றும் முல்லைத்தீவு பாண்டியன்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Northampton ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இராமுப்பிள்ளை சிவசம்பு அவர்கள் 19-08-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு மரகதமொழி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகம்மா(புஸ்பம்) அவர்களின் அன்புக் கணவரும்,
சறோஜா(பிரித்தானியா), பிரபாகரன்(பிரான்ஸ்), ரசிகரன்(பிரித்தானியா), குலசேகரன்(கனடா), சந்திரசேகரன்(பிரித்தானியா), ஞானசேகரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலசுப்பிரமணியம்(பிரித்தானியா), சாமினி(பிரான்ஸ்), சிவசோதி(பிரித்தானியா), விஜிதா(கனடா), கலாஜினி(பிரித்தானியா), சிவானந்தி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ரம்யா, மது, வினோத், புருசோத், பிரதாப், மேனுஜா, சத்துருனியா, விக்ரம், மரகதம், மதுரா, கௌதம், அபிநயா, அஸ்வின், மிதுஷா, குசால், கிருஸ்னா, சேரன், அருண் ஆகியோரின அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், லீலாவதி, மகேஸ்வரி, மருதலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கண்மணி, கந்தையா, கந்தசாமி, ராஜலட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான நாகேந்திரம், பொன்னம்மா, பார்வதிப்பிள்ளை, குமாரசாமி, சிவகாமிப்பிள்ளை, மருதையினார் மற்றும் வெற்றிவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Home Address:-
1,Rushmere way
Northampton
NN1 5RW, UK
நிகழ்வுகள்
- Saturday, 24 Aug 2024 11:00 AM - 12:00 PM
- Sunday, 25 Aug 2024 8:00 AM - 10:00 AM
- Sunday, 25 Aug 2024 10:00 AM - 11:00 AM
- Sunday, 25 Aug 2024 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
நெடுந்தீவு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

Toutes mes condoléances