Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 AUG 1981
இறப்பு 17 OCT 2023
அமரர் ரமேஸ் துரைராஜா
வயது 42
அமரர் ரமேஸ் துரைராஜா 1981 - 2023 குப்பிளான், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த ரமேஸ் துரைராஜா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

நிலையில்லா வாழ்வெனினும்
ஒப்பாது மனம் மரணம்!
பிறப்பு ஒன்று எடுத்திங்கு
வாழ் நல் இனிய காலம்
குடும்பமாய், நண்பராய், உறவினராய்ப்
பலகாலம் பல்வேறு பிணைப்புடனே
நெடுகாலம் வாழ்வு கண்டீர்!

ஆண்டவன் படைப்பினை
ஆழமாய் பார்த்தாலும்!
பாசமாய் உங்களின்
பண்பினை நினைகின்றோம்!
நேசமாய் உங்களின்
புன்னகையை ரசிக்கின்றோம்!

ஆண்டுகள் எத்தனை போனாலும்
பாசப்பிணைப்பினால் நாம் பலரும்
தவிக்கின்றோம் இல்லத்தின்
சுடரொளியாய் வையத்தில் வாழ்ந்த
உங்கள் அன்புள்ள ஆத்மாவின்
சாந்திக்காய் வேண்டுகின்றோம்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices