யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த ரமேஸ் துரைராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 06-10-2024
ஆண்டு ஒன்று கடக்கிறது ஆனால்,
மூன்று நாட்கள் போல் தெரிகிறது உம் நினைவு!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - உங்கள்
உறவுக்கு நிகரில்லை யாருமே!
உரிமைகொள்ள ஆயிரம்
உறவுகள்
இருந்தாலும் உள்ளத்தை புரிந்து
கொள்ள உம்மைப் போல் எவரும்
இல்லை எம் அருகினில் தம்பி..
நீ தந்த சந்தோஷ தருணங்களிற்கு
வேறு எந்த உவமையும் இணையாய்
எங்களுக்கு விளைந்து போகாது
நீ இல்லாத உலகம் இருள் சூழ்ந்த
முழு வெறுமையை அன்றி
வேறெதையும்
தந்து போகாது
ஆண்டுகள் எத்தனை போனாலும்
நீ எம்மோடு பேசிய கதைகள்
நம் நெஞ்சை விட்டு அகன்று போகாது
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரைவற்றிப் போகாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...
ஓம் சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.